Thursday, October 24, 2013

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வசந்த் அன் கோ சிறப்பு தள்ளுபடி!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வசந்த் அன் கோ சென்னையில் சிறப்பு தள்ளு படி விற்பனையை தொடங்கி உள்ளது.

அதன் விவரம்:

ஸ்ரீராம் பைனான்ஸ் தவணை முறையில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஸ்க்ரஸ் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம் வரை வெல்லலாம். பஜாஜ் பைனான்ஸ் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசம்.


 ரூ.1 மட்டும் செலுத்தி ரூ.1.5 லட்சம் வரை மதிப்புள்ள பொருட்களை தவணை முறையில் வாங்கலாம்.

24 மாதம் தவணை முறையில் ஏ.சி., எல்இடி, எல்சிடி ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் வாங்கலாம்.

 பைனான்ஸ் மூலம் ரூ.15 செலுத்தி குறிப்பிட்ட சாம்சங் எல்இடி வாங்கலாம். மீதியை 15 மாத தவணையில் செலுத்தலாம்.

பைனான்ஸ் மூலம் ரூ.2999 செலுத்தி சோனி எல்இடி வாங்கும் வசதி உள்ளது.

மயிலாப்பூர் ராஜா கல்யாண மண்டபத்தில் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

ரூ.1000க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சன் டிடிஹெச், டாடா ஸ்கை, வீடியோகான், டி2ஹெச், ஏர்செல் மற்றும் டிஷ் டிவிடி இலவசம்.

அனைத்து கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படும். உலகத்தரம் வாய்ந்த மொபைல் போன்கள், டிஜிட்டல் கேமராக்கள், லேப்டாப், சிறப்பு விலையில் வழங்கப்படும்.

தவணையும் உண்டு.

எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதி, எளிய தவணை முறை வசதி, வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சயம் பரிசு வழங்கப்படும்.

உலகத் தர பர்னிச்சர்கள் மிக குறைந்த விலையில் மற்றும் வட்டியில்லா தவணை முறையில் பர்னிச்சர்கள் வாங்கும் வசதி உண்டு. 

Thursday, May 2, 2013

raj

Miracle of Birth


 
  
Reading Lamp



 Always Together


 
 Birth of Love